கடன் மற்றும் எதிரி தொல்லை நீக்கும் பைரவர் வழிபாடு
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதியில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு முழு முந்திரி பருப்பு மாலை அணிவித்து வந்தால் கடன் தொல்லைகள் நீங்கும் .
அதேபோல் அவருக்கு அபிஷேகமும் தயிர் சாதம் அன்னம் நைவேத்தியம் செய்யும்பொழுது எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் மற்றும் திருஷ்டிகள் நீங்கும்.
பைரவர் வழிபாட்டின் போது மாமிசம் உணவு மற்றும் மது, போதை வஸ்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஆதிசங்கரர் இயற்றிய காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக